×

திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல: தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவேற்காடு கோயிலில் அம்மன் நகையை திருடிய தற்காலிக அர்ச்சகர், அரசு பயிற்சி பள்ளியில் பயின்றவர் என்பது வதந்தி. அர்ச்சகர் சண்முகம் தனது தந்தை சுப்பிரமணியனிடம் ஆகம பயிற்சி பெற்று அதன் அடிப்படையில் பூஜை பணி செய்து வந்தார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர், அரசின் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றவர் அல்ல: தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruvekadu Temple ,Tamil Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,Tiruvekadu temple ,Amman ,Tamilnadu government ,
× RELATED தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட...